திருச்சி மாவட்டம் அந்தநல்லூர் ஒன்றியம் ஜீயபுரம் அருகே திண்டுக்கரையிலிருந்து முக்கொம்பு வரை சுமார் 1 கிலோ மீட்டர் தூரத்திற்கு கரூர் தேசிய நெடுஞ்சாலை மிகவும் குறுகலாகவும், குண்டும் குழியுமாகவும் உள்ளது.

விழுப்புரம் மாவட்டம் கொசப்பாடி கிராமத்தில் இடிந்து விழும் நிலையில் படுமோசமாக சேத மடைந்துள்ள அரசு நடுநிலைப் பள்ளி கட்டடத்தை புதுப்பிக்கக் கோரி சங்கராபுரம் ஊராட்சி ஒன் றிய அலுவலகம் முன் இந்திய ஜனநாயக வாலிபர் சங்கம், இந்திய மாணவர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம் செய்தனர்.